ராபர்ட் வதேராவின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!
Oct 26, 2026, 07:44 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ராபர்ட் வதேராவின் சர்ச்சை பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம்!

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 01:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பஹல்காம் தாக்குதல் தொடர்பாகக் காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் எம்.பி.  பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா ஏ.என்.ஐ. செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில், இந்தியாவில் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பலவீனமடைந்துள்ளதாகவும் சிறுபான்மையினர் கருதுவதாக தெரிவித்தார்.

அடையாளங்களைப் பார்த்துவிட்டு ஒருவரைக் கொல்வது என்பது பிரதமருக்கான செய்தி எனவும், நாட்டில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். பஹல்காம் தாக்குதலைக் கண்டிக்காமல், மதத்தை தொடர்புப்படுத்தி அவர் தெரிவித்த கருத்துக்குக் கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

ராபர்ட் வாத்ராவின் பேச்சுக்கு, பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மால்வியா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், சோனியாவின் மருமகன் ராபர்ட் வதேரா, பயங்கரவாத செயலை கண்டிக்காமல், அதற்கு ஆதரவாகப் பேசியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். மேலும், தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்தியா மீதே அவர் பழி சுமத்துவதாகவும் அவர் விமர்சித்துள்ளார்.

Tags: ராபர்ட் வதேராBJP strongly condemns Robert Vadra's controversial speechபாஜக கடும் கண்டனம்
Share
Tweet
SendShare
Previous Post

யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் இடம் பிடித்து காவலரின் மகன் சாதனை!

Next Post

பஹல்காமில் பயங்கரவாத தாக்குதல் : உயிரிழந்தவர்களுக்கு தமிழக பாஜக சார்பில் மவுன அஞ்சலி!

Related News

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

அருணாச்சல பிரதேச எல்லையில் பதற்றம் – ITBP தலைமை இயக்குநர் சத்ருஜீத் கபூர் தகவல்!

எதிர்கட்சிகளின் அராஜகத்திலிருந்து இந்தியாவை காப்பாற்றுங்கள் : எச்சரிக்கும் இந்திய வம்சாவளி அறிஞர்கள் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies