திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் : செங்கோட்டையன்
Mar 15, 2026, 07:50 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

திமுக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் : செங்கோட்டையன்

Murugesan M by Murugesan M
Apr 24, 2025, 07:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டிய நிதியை வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை மீதான மானியக் கோரிக்கை விவாதத்தின்போது பேசிய அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன், அதிமுக-வின் பத்தாண்டு ஆட்சிக் காலத்தில் 58 ஆயிரம் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.

அதிமுக ஆட்சியில் கோவிட் தொற்று காலத்தில் கூட ஆசிரியர்களுக்கு முழுமையான ஊதியம் வழங்கப்பட்டதுடன், மாணவர்கள் அனைவரும் ஆல் பாஸ் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்களை நிரப்பாத திமுக ஆட்சியில் கல்விப்பணி எப்படிச் சிறக்கும் எனக் கேள்வி எழுப்பிய செங்கோட்டையன், தற்காலிக ஆசிரியர்களை மட்டுமே திமுக அரசு நியமனம் செய்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தும் விவகாரத்தில் ககன்தீப் சிங் பேடி தலைமையில் குழு அமைத்திருப்பதாக நிதியமைச்சர் கூறியதைச் சுட்டிக்காட்டிய அவர், என்ன செய்தாலும் திமுக அரசால் அதனைச் செய்ய முடியாது எனக் குறிப்பிட்டார்.

மேலும், ஆசிரியர்களுக்கான நிதியையும், ஈட்டிய விடுப்பையும் வழங்காமல் தந்திரத்தோடு செயல்படும் திமுக ஆட்சிக்கு 2026 தேர்தலில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்றும் செங்கோட்டையன் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

Tags: செங்கோட்டையன்DMK rule will be put to an end: Sengottaiyanஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்
ShareTweetSendShare
Previous Post

கற்பனைக்கு எட்டாத வகையில் பதிலடி – பிரதமர் மோடி ஆவேசம்!

Next Post

பொன்முடி பதவி நீக்கம் : தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

Related News

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies