ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் தாக்குதலைக் கண்டித்து அனந்த்நாக் அரசு கல்லூரி மாணவிகள் பேரணி நடத்தினர்.
அப்போது இஸ்லாமியச் சமூகத்தைச் சேர்ந்த மாணவிகள், பயங்கரவாதத்திற்கு எதிராகவும், அமைதி வேண்டியும் கைகளில் பதாகைகளுடன் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
இரு மதத்தினரிடையே ஒற்றுமையை வலியுறுத்தும் விதத்தில் மாணவிகள் பேரணியில் ஈடுபட்டுள்ளது கவனம் பெற்றுள்ளது.