ஹிட் 3 படத்தின் புரமோசனில் சூர்யாவின் ‘ரெட்ரோ’ படத்துடன் பாக்ஸ் ஆபீசில் மோதுவது குறித்த கேள்விக்கு நானி பதிலளித்தார்.
அப்போது பேசிய அவர், இரு படங்களும் வெற்றி பெற வாழ்த்துவதாகக் கூறினார். நானி நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஹிட் 3 படமும், சூர்யாவின் ரெட்ரோ படமும் வருகிற 1-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.