தென் அமெரிக்க நாடான ஈக்வடாரின் பசிபிக் கடற்கரையில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
ரிக்டா் அளவுகோலில் 6.3 அலகுகளாகப் பதிவான நிலநடுக்கத்தால் பல்வேறு பகுதிகளில் கட்டங்கள் சேதம் அடைந்தன.
நிலநடுக்கத்தால் 20 பேர் காயம் அடைந்ததாகவும், சுமார் 135 குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அத்துடன் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.