மதுரை சித்திரை திருவிழா - முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
Aug 7, 2025, 11:40 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மதுரை சித்திரை திருவிழா – முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!

Web Desk by Web Desk
Apr 27, 2025, 10:56 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் நடைபெற்ற முகூர்த்தக்கால் நடும் விழாவில் பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.

மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. அப்போது அர்ச்சகர்கள் வேத மந்திரங்கள் முழங்க முகூர்த்தக்காலை நட்டனர்.

இதனைத் தொடர்ந்து கோயில் வளாகத்தில் ஆயிரம் பொன் சப்பரம் தலையலங்காரம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். மதுரை சித்திரைத் திருவிழா வரும் மே 8-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: Madurai Chithirai festival.Tallakulam Prasanna Venkatajalapathy TempleMukurthakal planting ceremony
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் சிறந்த பிரதமர் மோடி – இளையராஜா புகழாரம்!

Next Post

சித்திரை மாத அமாவாசை – ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடற்கரையில் புனித நீராடிய பக்தர்கள்!

Related News

விவசாயிகளின் நலனை காக்க எந்த விலையும் கொடுக்க தயார் – அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி மறைமுகமாக பதிலடி!

துறையூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் வாய்க்காலுக்குள் புகுந்த விபத்து – கர்ப்பிணி பலி!

போதை பழக்கத்தை தடுக்க துணிச்சல் இல்லாத திமுக அரசு – இபிஎஸ் விமர்சனம்!

ஹிரோஷிமா நகா் மீது அணுகுண்டு வீசப்பட்டதன் 80-ம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிப்பு!

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு – பிரதமர் மோடி சீனா செல்ல உள்ளதாக தகவல்!

பொது இடங்களில் கொடிக் கம்பங்கள் அகற்றம் தொடர்பான வழக்கு – மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவு!

Load More

அண்மைச் செய்திகள்

இன்றைய தங்கம் விலை!

கோவில் திருவிழா அனுமதி விவகாரம் –  காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை!

போலீஸ் என கூறி நாம் தமிழர் கட்சி பெண் நிர்வாகியை ஏமாற்ற முயற்சி – காவல்துறை விசாரணை!

SSI சண்முகவேல் கொலை விவகாரம் – தலைமறைவாக இருந்ததாக கூறப்படுபவர் சுட்டுக்கொலை!

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் சீனா உள்ளிட்ட மற்ற நாடுகளுக்கும் கூடுதல் வரி – ட்ரம்ப் எச்சரிக்கை!

ஆடி மாத வளர்பிறை பிரதோஷம் – சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்!

இந்து மதம் உலகிற்கு தேவை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

டெல்​லி​யில் கடமை பாதை அருகே கட்​டப்​பட்டுள்ள புதிய கர்​தவ்ய பவன் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

அஜித் குமார் கொலை வழக்கு – 5 தனிப்படை காவலர்களுக்கு 13-ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

திருப்பூர் அருகே கொலை செய்யப்பட்ட SSI உடலுக்கு டிஜிபி நேரில் அஞ்சலி – அரசு மரியாதையுடன் தகனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies