மாயூர்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர்!
Jul 7, 2025, 07:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மாயூர்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்த அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர்!

Web Desk by Web Desk
Apr 28, 2025, 12:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகில பாரத இந்து மகா சபாவின் தேசிய தலைவர் சுவாமி சக்கரபாணி மகராஜ் மயிலாடுதுறை மாயூர்நாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்தார்.

தமிழகத்தில்  கோவை முதல் கன்னியாகுமரி வரை விழிப்புணர்வு யாத்திரை மேற்கொண்டு வரும் சுவாமி சக்கரபாணி மகராஜ் மயிலாடுதுறை மாயூரநாதர் கோயிலுக்கு வருகை தந்தார்.

அப்போது, கோயில் வாயிலில் அகில இந்து மகா சபாவின், தமிழக தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிலம்பாட்ட மாணவர்கள் சிலம்பம் சுற்றி உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனை அடுத்து, சுவாமி சக்கரபாணி மகராஜ் விநாயகர் மற்றும் மாயூரநாதர் சன்னதிகளில் சிறப்புத் தரிசனம் மேற்கொண்டார்.

Tags: The national president of the Akhil Bharat Hindu Mahasabha had darshan of the Lord at the Mayurnath templeஅகில பாரத இந்து மகா சபா
ShareTweetSendShare
Previous Post

கரும்புகையை வெளியேற்றும் லெவோடோபி லகி லகி எரிமலை!

Next Post

போதைப்பொருள் வழக்கில் 2 இயக்குநர்கள் சஸ்பெண்ட்!

Related News

யோக ஆஞ்சநேயர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா கோலாகலம்!

வல்லக்கோட்டை  : சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா!

சேலம் : கோட்டை மாரியம்மன் கோயில் தேர் வெள்ளோட்டம்!

மதுரை : கஞ்சா விற்பனை குறித்து போலீசில் புகாரளித்த தந்தை, மகன் மீது போதை இளைஞர்கள் தாக்குதல்!

காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தீக்குளித்து தற்கொலை முயற்சி!

பெரம்பலூர் அருகே பெண் ஆசிரியைக்கு பாலியல் தொல்லை!

Load More

அண்மைச் செய்திகள்

S.J.சூர்யாவின் கில்லர் படத்திற்கு இசையமைக்கும் A.R.ரஹ்மான்!

புரி ஜெகநாத் – விஜய் சேதுபதி கூட்டணியில் படப்பிடிப்பு தொடக்கம்!

பாதுகாப்புத்துறையில் ரூ.2 லட்சம் கோடி ஒப்பந்தத்துக்கு இந்தியா இலக்கு : பாதுகாப்புத்துறை செயலாளர்

பிரதீப் ரங்கநாதனின் DUDE படத்தை ரூ.25 கோடிக்கு வாங்கிய நெட்பிளிக்ஸ்!

காந்தாரா – 2 அக்டோபர் 2ம் தேதி ரிலீஸ்!

விஷ்ணு விஷால் மகளுக்கு மிரா என பெயர் சூட்டிய அமீர்கான்!

கேரளா : கட்டடம் இடிந்து விபத்து – பாஜகவினர் போராட்டம்!

ஹிராகுட் அணையில் இருந்து நீர் திறப்பு – ஆர்ப்பரித்து பாயும் தண்ணீர்!

சத்தீஸ்கர் : வெள்ளத்தில் சிக்கி தவித்த 17 பேர் பத்திரமாக மீட்பு!

குஜராத்தில் கனமழை : வாகன ஓட்டிகள் கடும் சிரமம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies