மாருதி சுஸுகி புதிய மினி SUV-ஐ விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.
ஹஸ்லர் என அழைக்கப்படும் இந்த வாகனம் டாடா பஞ்ச், ஹூண்டாய் எக்ஸ்டர் போன்ற கார்களுக்கு போட்டியாக இருக்கும்.
இந்த காரில் 660 சிசி என்ஜின் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் மற்றும் டர்போசார்ஜ் செய்யப்பட்ட வடிவங்களில் கிடைக்கிறது. இதனால் 3 புள்ளி 3 மீட்டருக்கும் குறைவான நீளமும், 2 புள்ளி 4 மீட்டர் அளவிலான வீல் பேஸும் இந்த காரில் இருக்கும்.