8 தார் வேரியன்ட்களின் விற்பனையை நிறுத்திய மஹிந்திரா!
Jul 6, 2025, 12:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home வணிகம்

8 தார் வேரியன்ட்களின் விற்பனையை நிறுத்திய மஹிந்திரா!

Web Desk by Web Desk
Apr 29, 2025, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மஹிந்திரா நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்து வரும் தார் ஆஃப் ரோடு எஸ்யூவியின் பல்வேறு வேரியன்ட்களின் விற்பனையை நிறுத்தியிருக்கிறது.

ஃபேஸ்லிப்ட் மாடலை தற்போது அந்நிறுவனம் உருவாக்கி வருகிறது. இதற்கிடையில், தொடக்க நிலை AX 4 வீல் டிரைவ், கன்வர்டிபிள் மற்றும் LX ஓபன் டிஃபரன்ஷியல் ஆகிய வேரியன்ட்களின் விற்பனையை மஹிந்திரா நிறுத்தியிருக்கிறது.

இந்த வேரியன்டகளின் விற்பனை நிறுத்தத்தைத் தவிர்த்து தாரின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: விற்பனையை நிறுத்திய மஹிந்திராMahindra stops sales of 8 Thar variants
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானலில் கிராம மக்கள் போராட்டம்!

Next Post

பயங்கரவாத தாக்குதல் எதிரொலி – ஜம்மு காஷ்மீரில் 48 சுற்றுலா தலங்கள் தற்காலிகமாக மூடல்!

Related News

ஆட்டோ வடிவிலான புதிய ஆடம்பர பை : சமூக வலைத்தள வாசிகள் கிண்டல்!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

இன்றைய தங்கம் விலை!

புதிய பான் கார்டு விண்ணப்பங்களுக்கு ஆதார் கட்டாயம் : புதிய விதி அமல்!

இன்றைய தங்கம் விலை!

Load More

அண்மைச் செய்திகள்

ராமநாதபுரம் அருகே கோயில் நில ஆக்கிரமிப்பு தொடர்பான நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த வேண்டும் – பொதுமக்கள் வலியுறுத்தல்!

நெல்லையில் ஆகஸ்ட் 17ம் தேதி தொடங்குகிறது பாஜக முதல் மாநாடு – நயினார் நாகேந்திரன் அறிவிப்பு!

தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இறுதிப்போட்டி – வெல்லப்போவது யார்?

அமெரிக்காவின் டெக்சாஸில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளத்தில் சிக்கி 50க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

குரோஷியாவில் நடைபெற்ற ரேபிட் செஸ் போட்டி – குகேஷ் சாம்பியன்!

ஒடிசாவில் திருவள்ளூர் இளைஞர் உயிரிழப்பு – போலீஸ் விசாரணை!

சத்தியமங்கலம் அருகே தொடர்ந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை – பொதுமக்கள் அச்சம்!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் – குவியும் பக்தர்கள்!

சிறப்பு‌ பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு நாளை தொடக்கம்!

பாமக நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம் – மருத்துவர் ராமதாஸ் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies