சீனாவில் நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தற்காப்புக் கலையான குங் ஃபூவை கற்றுக் கொள்ளும் வீடியோ வெளியாகியுள்ளது.
குங் ஃபூ என்பது, கடின உழைப்பு மூலம் திறமை” அல்லது “கடின உழைப்பு மூலம் அடையப்பட்ட திறன்” என்று பொருள்படும். சீனர்கள் ஒவ்வொருவரும் இந்த தற்காப்புக் கலையான குங் ஃபூவை கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளனர்.
அந்தவகையில், ஷாவ்லின் டாகோ தற்காப்புக் கலைப் பள்ளியில் ஏராளமானோர் இணைந்து குங் ஃபூ பயிற்சி மேற்கொண்டனர்.