அரிசோனாவின் ஹவாசு ஏரியில் வானில் பறந்தவாறு படகு சென்ற வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த படகு கிட்டத்தட்ட 210 மைல் வேகத்தில் காற்றில் ஏவப்பட்டது. அப்போது தலைகீழாகச் சுற்றி மீண்டும் நீரில் விழுந்தது. இரண்டு பேர் அந்த படகை இயக்கி சென்றனர்.
இதுதொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாகப் பரவியுள்ளது.