அரசு உத்தரவையும் மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் - சிஏஜி அறிக்கை!
Sep 9, 2026, 11:15 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசு உத்தரவையும் மீறி மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல் – சிஏஜி அறிக்கை!

Murugesan M by Murugesan M
Apr 29, 2025, 07:34 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

அரசு உத்தரவையும் மீறி தமிழகத்தில் மாணவர்களிடம் அதிக கட்டணத்தைக் கல்வி நிறுவனங்கள் வசூலித்துள்ளதாக சிஏஜி அறிக்கை வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதிக் கல்லூரிகள், பல்கலைக் கழகங்களில் மாணவர் சேர்க்கைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் தமிழக அரசால் ஆண்டுதோறும் வெளியிடப்படுகிறது.

அந்த வகையில் அரசின் வழிகாட்டுதல்களின்படி இளநிலை படிப்புகளுக்கு 48 ரூபாயும், முதுநிலை படிப்புகளுக்கு 58 ரூபாயும் கட்டணமாக வசூலிக்க வேண்டும் என்ற விதிகளைத் தமிழக அரசு ஏற்கனவே விதித்துள்ளது.

இந்நிலையில் சிஏஜி வெளியிட்டுள்ள அறிக்கையில் 2021-24ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் 72 கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின் போது மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது அம்பலமாகி உள்ளது.

இதில் ஒட்டுமொத்தமாக அரசு நிர்ணயித்த கட்டணத்தை விடக் கூடுதலாக 3 கோடியே 14 லட்சம் ரூபாய் மாணவர்களிடம் கட்டண வசூல் நடைபெற்றுள்ளதும் சிஏஜி அறிக்கையில் வெளிவந்துள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் கட்டண வசூல் குறித்து அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்ற பின்பும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Tags: CAG reportHigh fees charged from students despite government orders - CAG reportசிஏஜி அறிக்கைஅதிக கட்டணம் வசூல்
Share
Tweet
SendShare
Previous Post

உலகளாவிய தரத்தில் புதிய கல்வி கொள்கை : பிரதமர் நரேந்திர மோடி

Next Post

தமிழகத்தில் 9 திமுக அமைச்சர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது : தமிழிசை செளந்தரராஜன் 

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies