மக்களே உஷார் : இணையத்தில் அதிகரிக்கும் போலி சைபர் க்ரைம் கணக்குகள்!
Oct 13, 2025, 05:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

மக்களே உஷார் : இணையத்தில் அதிகரிக்கும் போலி சைபர் க்ரைம் கணக்குகள்!

Web Desk by Web Desk
Apr 30, 2025, 07:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகக் காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ பெயர் மற்றும் லோகோவுடன் கூடிய போலிக் கணக்குகள் சமூக ஊடகங்களில் அதிகரித்து வருகின்றன… அது பற்றிய ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

சமூகவலைத்தளங்களில் இளைஞர்களைக் கவர்ந்து பணம்பறிக்க அழகான பெண்கள் புகைப்படங்களைக் கொண்டு Fake id-களை உருவாக்குகின்றனர் சைபர் கொள்ளையர்கள்… அப்படி சைபர் கொள்ளையர்களிடம் சிக்கிக்கொள்பவர்கள் , தப்பிப்பதற்கு சைபர் குற்றப்பிரிவு போலீசாரை நாடுகின்றனர். ஆனால், தற்போது காவல்துறையினரையே சைபர்கொள்ளையர்கள் கதறவைத்திருக்கிறார்கள்.

”சார் நிம்பல் கார்டு மேலே இருக்குது நாளு நம்பர் சொல்லுது சார் , உங்களுக்கு கார் பரிசா விழுந்துருக்கு மேடம் “ இப்படி பேங்க் மேனேஜர் , போலீஸ் என விதவிதமான கெட்டப்பில் உலாவரும் சைபர் கொள்ளையர்கள் பல வழிகளில் மக்களின் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர்.

loas , cambodia என உலகம் முழுவதும் பரவியிருக்கும் சைபர் கொள்ளையர்கள் HR , admin , manager வைத்து corporate நிறுவனத்தையே நடத்திவருகின்றனர். Loan app scam , E- challan scam , Digital arrest scam எனச் சமீபத்தில்கூட சைபர் கொள்ளையர்களின் குற்றப்பின்னணியை நமது தமிழ் ஜனம் தொலைக்காட்சியில் பதிவுச் செய்திருந்தோம்.

ஜிப்லி டிரெண்ட் போல் சீசனுக்கு சீசன் புதுப்புது யுக்திகளில் கொள்ளையடித்து டிரெண்டாகும் சைபர் கொள்ளையர்கள் ஆட்டைக்கடித்து மாட்டைக்கடித்து கடைசியில் மனிதரையே கடித்ததுபோல் சைபர் குற்றங்களைத் தடுக்கும் காவல்துறையினரையே கலங்கடித்திருக்கிறார்கள்.

ஒன்றல்ல ரெண்டல்ல… தமிழக காவல்துறையின் சைபர் கிரைம் பிரிவின் அதிகாரப்பூர்வ பக்கம்போலவே 10 instagram account , 4 X வலைதள account என அச்சுஅசலாக காப்பி அடித்து போலி கணக்குகளை உருவாக்கி இயக்கிவருகின்றனர்… இதனால் ஆன்லைனில் சைபர் குற்ற வழக்குகளை பதிவுச்செய்யும் பொதுமக்கள் காவல்துறையின் Official account என நினைத்து போலிக்கணக்குகளில் பதிவுச் செய்கின்றனர். இதனால் ஏற்கனவே சைபர் கொள்ளையர்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் காவல்துறை என நினைத்து மீண்டும் அவர்களிடமே சென்று சிக்கிக்கொள்கின்றனர்.

இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட சைபர் கிரைம் பிரிவின் கூடுதல் காவல் துறை இயக்குநர் சந்தீப் மிட்டல் @tncybercrimeoff என்ற ஒரே ஒரு account-தான் தங்களுக்கென்று instagram , facebook மற்றும் x பக்கத்தில் இருப்பதாக அறிக்கை வெளியிட்டு மக்களை எச்சரித்திருக்கிறார்… மேலும் பொதுமக்கள் தமிழக சைபர் கிரைம் காவல்துறையின் சாயலில் இருக்கும் போலிக் கணக்குகளை நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்திருக்கிறார்.

Tags: tamil nadu news todayTn newsPeople beware: Fake cybercrime accounts are increasing on the internetமக்களே உஷார்போலி சைபர் க்ரைம் கணக்குகள்
ShareTweetSendShare
Previous Post

தேர்ச்சி பெற்ற இடைநிலை ஆசிரியர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும் : நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்!

Next Post

சித்திரைத் திருவிழா : மதுரையின் பெருமை : மக்களின் பாரம்பரியம்!

Related News

பாக்., தாக்குதலுக்கு பதிலடி கொடுத்த தலிபான் : மல்லுக்கட்டும் பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான்!

ராஜஸ்தானில் பேய்கள் உலா : இரவில் தங்க தடை – அமானுஷ்யம் நிறைந்த திகில் கிராமம்!

இந்தியா – ஆஃப்கானிஸ்தான் இடையே மலரும் புதிய உறவு : பாக்.வயிற்றில் புளியை கரைத்த கூட்டறிக்கை!

GOOD NEWS மக்களே : ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் வேலை பறிபோகாதாம் – கூடுதல் பணியாளர்களை நியமிக்க கூகுள் திட்டம்!

படுபாதாளத்தில் பாகிஸ்தான் : கடையை சாத்தும் MNC நிறுவனங்கள்!

தவெக மாவட்ட செயலாளர் உள்பட 2 பேரின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

லக்னோவில் இனிப்பு தயாரிப்பதற்காக வைக்கப்பட்டிருந்த பொருட்கள் மீது ஓடிய எலி!

ஒன்றும் செய்யாத தவெகவினரை தீவிரவாதிகள் போல காவல்துறையினர் தடியடி நடத்தினர் – ஆதவ் அர்ஜுனா குற்றச்சாட்டு!

அரிய தாதுக்கள் ஏற்றுமதிக்கு தடை : சீனாவிற்கு 100% வரி விதிப்பு – ருத்ரதாண்டவமாடும் ட்ரம்ப!

பாக்.,கிற்கு ட்ரம்ப் கொடுத்த ட்விஸ்ட் : “AIM-120 ஏவுகணைகள் வழங்கப்படமாட்டாது”!

மேற்கு வங்கத்தில் தொடரும் பாலியல் கொடூரம் : கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு!

பெங்களூரு : மாட்டு வண்டியில் சென்று சொகுசு காரை வாங்கிய விவசாயி!

விருதுநகர் : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு கடைகளில் குவியும் மக்கள்!

ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதல் – பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 58 பேர் உயிரிழந்ததாக தகவல்!

அமெரிக்கா சீனாவிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை – டிரம்ப்

மடகாஸ்கர் : போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய சில ராணுவ வீரர்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies