டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி, முன்னணி நடிகர்களில் ஒருவராக வளர்ந்திருப்பவர் சந்தானம்.
தற்போது அவர் நடிப்பில் டிடி நெக்ஸ்ட் லெவல் படம் உருவாகியுள்ளது. மே மாதம் 16ம் தேதி இந்த படம் திரைக்கு வர உள்ளது. இந்த நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.