சுதிர்மான் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றம்!
Oct 9, 2025, 04:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

சுதிர்மான் பேட்மிண்டன் தொடரில் இருந்து இந்தியா வெளியேற்றம்!

Web Desk by Web Desk
May 1, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சுதிர்மான் பேட்மிண்டன் தொடரிலிருந்து இந்தியா வெளியேறியது.

19-வது சுதிர்மான் கோப்பை பேட்மிண்டன் போட்டி சீனாவின் ஜியாமென் நகரில் நடந்து வருகிறது. இந்த நிலையில், ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய், பெண்கள் இரட்டையரில் பிரியா-ஸ்ருதி மிஸ்ரா இணையும், ஆண்கள் இரட்டையரில் ஹரிகரண் அம்சகருணன்-ரூபன்குமார் ரத்தின சபாபதி கூட்டணியும் தங்கள் ஆட்டங்களில் தோல்வி கண்டனர்.

இந்திய அணி தொடர்ச்சியாகச் சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இதன் மூலம் இந்திய அணி காலிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.

Tags: India eliminated from badminton tournamentபேட்மிண்டன்
ShareTweetSendShare
Previous Post

பாபநாசம் இரட்டைப் பிள்ளையார் கோயிலில் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் குருஜி தரிசனம்!

Next Post

நடிகர் சூர்யாவின் ‘ரெட்ரோ’ திரைப்படம் ரிலீஸ் – ரசிகர்கள் உற்சாகம்!

Related News

திருவண்ணாமலை : மாநில அளவிலான கைப்பந்து போட்டி – 38 அணிகள் பங்கேற்பு!

வெற்றி பார்முலாவை கண்டறிந்த ரோகித்துக்கு நன்றி – சஞ்சு சாம்சன்!

என் வாழ்வில் தனஸ்ரீயின் அத்தியாயம் முடிந்துவிட்டது – சாஹல்

டி20-ல் தனக்கான இடத்தை சுப்மன் கில் சம்பாதிக்க வேண்டும் – ராபின் உத்தப்பா

பாரா ஒலிம்பிக் “ஹீரோ” ஹெயின்ரிச் பாபோவ் – இரும்புமனிதன் தங்கமகனாக மாறிய கதை!

பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி – நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை தங்க தகடு விவகாரம் – முடங்கியது கேரள சட்டமன்றம்!

வியாபாரிகள் போட்டா போட்டி : “தீபாவளி”க்கு டிசைன் டிசைனாய் துப்பாக்கிகள்!

அமெரிக்கா : பிரசவத்தை எக்ஸ் தளத்தில் நேரலை செய்த வீடியோ கேம் பிரபலம் – நெட்டிசன்கள் கண்டனம்!

புதிய சிறப்பு நிதி திட்டம் அறிமுகப்படுத்திய மாருதி சுசூகி!

நெல்லை : ஓராண்டில் ரயில்வே மேம்பாலம் குண்டும் குழியுமாக மாறியதால் மக்கள் வேதனை!

4 லட்சம் பெண்களுக்கு பாலியல் வன்கொடுமை – ஐநாவில் பாகிஸ்தானை கிழித்தெறிந்த இந்திய பிரதிநிதி!

ஜப்பானின் முதல் பெண் பிரதமர் : சீனாவுக்கு எதிராக இந்தியாவுடன் கரம்கோர்க்க ஆர்வம்!

பாகிஸ்தானுக்கு ஆயுத உதவி செய்யும் அமெரிக்கா : எதனையும் எதிர்கொள்ள தயாராக இந்தியா!

GOOGLE PAY-க்கு போட்டியாக ZOHO PAY : நிதி சேவை துறையில் கால் பதிக்கும் ஸ்ரீதர் வேம்பு!

விஜய் அரசியலில் நிதானமாக முடிவெடுக்க வேண்டும் – சிவராஜ்குமார்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies