வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு
Jun 13, 2026, 02:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வாழ்நாள் சாதனையாளர் விருது: ராகுல் டிராவிட் தேர்வு

Manikandan by Manikandan
Mar 12, 2026, 06:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறந்து விளங்கும் வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.

அந்த வகையில் நடப்பாண்டு பிசிசிஐயின் வாழ்நாள் சாதனையாளர் விருதுக்கு இந்திய முன்னாள் வீரரும், பயிற்சியாளருமான் ராகுல் டிராவிட் தேர்வாகியுள்ளார்.

இவர் பயிற்சியாளராக இருந்த போது இந்திய அணி கடந்த 2022ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரர் விருதுக்கு சுப்மன் கில் தேர்வாகியுள்ளார்.

Tags: BCCIrahul dravidLifetime Achievement Awardachievement
ShareTweetSendShare
Previous Post

ஈரான் தொடங்கும் PROXY WAR – ஊடுருவிய ஸ்லீப்பர் செல்கள்…அச்சத்தில் அமெரிக்க மக்கள்..சிறப்பு தொகுப்பு!

Next Post

உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கமாட்டோம் – ஈரான்

Related News

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பாகவத் பயணித்த ரயில் மீது கல்வீச்சு!

நீட் மறு தேர்வுக்கு 15 நிமிடம் கூடுதல் நேரம் ஒதுக்கீடு – தேசிய தேர்வு முகமை அறிவிப்பு!

மகளிர் டி-20 உலகக்கோப்பை கிரிக்கெட் – இலங்கையை 87 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கனடா, போஸ்னியா அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டிரா!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் தமிழக முதலமைச்சர் விஜய் தரிசனம்!

கீர்த்தி சக்ரா பெற்று சொந்த ஊர் திரும்பிய ராணுவ வீரர்; மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு

G-7 மாநாட்டில் பங்கேற்க பிரான்ஸ் புறப்படும் பிரதமர் மோடி ; சர்வதேச தலைவர்களை சந்திக்க திட்டம்’

உள்நாட்டில் உருவான ஏர்பஸ் C-295 ராணுவப் போக்குவரத்து விமான சோதனை வெற்றி – சிறப்பு தொகுப்பு!

தமிழக அரசின் குறுவை தொகுப்பு ஏமாற்று வேலை – எடப்பாடி பழனிசாமி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies