பெரு நாட்டில் பெய்த பரவலான மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி இரண்டு குழந்தைகள் உயிரிழந்தனர்.
லிமா, கஜாமர்கா உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாகக் கடந்த சில வாரங்களாக கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த சூழலில், திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் 2 குழந்தைகள் உயிரிழந்தனர். மேலும், பலர் படுகாயமடைந்தனர்.