வட கொரியாவின் புதிய அணு ஆயுத ஏவுகணை தாங்கி அழிக்கும் கப்பலில் அதிபர் கிம் ஜாங் உன், தனது மகளுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
வட கொரியாவின் கடற்படை திறனை வியத்தகு அளவில் உயர்த்தும் ஒரு புதிய அணு ஆயுத பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவும் திறன் கொண்ட அதிநவீன அழிக்கும் கப்பலைச் சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த நிலையில், தனது மகளுடன் இணைந்து அந்த கப்பலில் கிம் ஆய்வு மேற்கொண்டார்.