சித்தி மகளை கொலை செய்த நபருக்கு தூக்குத் தண்டனை!
Mar 16, 2026, 01:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

சித்தி மகளை கொலை செய்த நபருக்கு தூக்குத் தண்டனை!

Murugesan M by Murugesan M
May 1, 2025, 04:42 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புதுக்கோட்டையில் ஒன்றே கால் சவரன் தங்க நகைக்காகச் சொந்த சித்தி மகளைக் கொலை செய்வதருக்கு நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்துள்ளது.

திருமயம் பெருந்துறையைச் சேர்ந்த லட்சுமணன் தனது சித்தி மகள் லோகப்பிரியாவிடம் அடிக்கடி பணம் கேட்டு தொந்தரவு கொடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது.

திருமணமான லோகப்பிரியா தனது தாய் வீட்டில் வசித்து வந்த நிலையில் கடந்த 2021ம் ஆண்டு பணம் கேட்டு தொந்தரவு கொடுத்த லட்சுமணன் அவர் கொடுக்க மறுத்ததால் கத்தியால் குத்திக் கொலை செய்ததோடு அவரிடம் இருந்து ஒன்றே கால் சவரன் நகையைப் பறித்துச் சென்றிருக்கிறார்.

இதுதொடர்பான வழக்கு  புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், லட்சுமணனுக்கு அதிக பட்ச தண்டனையாகத் தூக்குத் தண்டனை விதித்து நீதிபதி சந்திரன் உத்தரவிட்டார்.

Tags: Death penalty for killing stepdaughterதூக்குத் தண்டனை
ShareTweetSendShare
Previous Post

அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை : தமிழக டிஜிபி சென்னை உயர்நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல்!

Next Post

திருச்சியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு : பத்திரப்பதிவுத்துறை டிஐஜி பணியிடை நீக்கம்!

Related News

திருப்பூரில் 35 லட்சம் பறிமுதல்

சென்னை மாதவரம் அருகே போலீஸ் என்கவுன்ட்டரில் ரவுடி “தொப்பை” கணேசன் சுட்டுக்கொலை…

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எதிராக மாணிக்கம் தாகூர் எக்ஸ் வலைதள பதிவு

ஓசூரில் தமிழ்நாடு–கர்நாடக எல்லையில் தீவிர வாகன சோதனை

என்டிஏ கூட்டணி ஆட்சியை கைப்பற்றும் – IANS – MATRIZE கருத்துக்கணிப்பு முடிவுகள்

தமிழகத்தை மோசமான நிலைக்கு கொண்டு சென்ற திமுக – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால்

Load More

அண்மைச் செய்திகள்

98வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு படுகொலை? ஈரான் பரப்பிய பொய்..

தமிழகத்தில் அமலுக்கு வந்த தேர்தல் விதிமுறைகள் மாநிலம் முழுவதும் அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் அகற்றம்

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies