ஹைதராபாத் : ரூ.3.45 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!
Jul 3, 2025, 09:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஹைதராபாத் : ரூ.3.45 கோடி மதிப்பிலான 3.5 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல்!

Web Desk by Web Desk
May 2, 2025, 11:55 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

துபாயில் இருந்து ஹைதராபாத்திற்குக் கடத்தி வரப்பட்ட மூன்றரை கிலோ தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஷம்ஷாபாத் விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது ஒருவரிடம் 3 கோடியே 45 லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்றரை கிலோ தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து தங்கத்தைக் கைப்பற்றிய அதிகாரிகள்,  பயணியையும்  அவருக்கு உதவியதாக விமான நிலைய தூய்மைப் பணியாளர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Tags: Hyderabad: 3.5 kg gold bars worth Rs. 3.45 crore seizedதங்க கட்டிகள் பறிமுதல்ஹைதராபாத்
ShareTweetSendShare
Previous Post

கிறிஸ் ஹெம்ஸ்வர்த்தின் புதிய படம் குறித்த அப்டேட்!

Next Post

சிவகிரி அருகே தம்பதியை கொலை செய்து 30 சவரன் நகைகள் கொள்ளை!

Related News

அதிரடி காட்டிய SBI : FRAUD அனில் அம்பானி – மோசடி பட்டியலில் Rcom!

ஆப்பிரிக்க கண்டத்தின் நம்பிக்கை ஒளி கானா : பிரதமர் மோடி புகழாரம்!

பாக். எல்லையில் நிறுத்தப்பட உள்ள அப்பாச்சி ஹெலிகாப்டர்கள்?

கர்நாடகா : கொல்லப்பட்டு கிடந்த 20-க்கும் மேற்பட்ட குரங்குகள்!

ஒடிசா : நகைக்கடையில் துப்பாக்கி முனையில் துணிகர கொள்ளை!

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய 40 பக்தர்கள் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

அடுத்த தலாய் லாமா யார்? : சீனாவின் எதிர்ப்பால் எழுந்த புதிய சர்ச்சை!

மாத்தி யோசித்ததால் வெற்றி : டிராகன் பழம் பயிரிட்டு லாபத்தை குவிக்கும் விவசாயி!

குவியும் மோசடி புகார் – யார் இந்த நிகிதா?

சிறுவாணி அணையில் கசிவு? : நிதி ஒதுக்கி அணையை பலப்படுத்த விவசாயிகள் வலியுறுத்தல்!

அதிர்ச்சியூட்டும் RTI : சிசிடிவி இல்லாத காவல் நிலையங்கள்!

முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நயினார் நாகேந்திரன் 3 கேள்விகள்!

அமைதி காக்கும் நடிகர்கள் – வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்!

ரஷ்யா அதிரடி தாக்குதல் – உரியப் பதிலடி கொடுக்க முடியாமல் உக்ரைன் திணறல்!

போஷான் அபியான் திட்டத்துக்கு வழங்கும் நிதி எல்லாம் எங்கே செல்கிறது? : அண்ணாமலை கேள்வி!

பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மின்சார துறை ஊழியர்கள் போராட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies