KISS படத்தின் திருடி பாடல் வெளியீடு!
Oct 22, 2025, 02:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home சினிமா

KISS படத்தின் திருடி பாடல் வெளியீடு!

Web Desk by Web Desk
May 2, 2025, 12:57 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கவின் நடிக்கும் KISS படத்தின் திருடிப் பாடல் வெளியாகியுள்ளது. டாடா மற்றும் ப்ளடி பெக்கர் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் இப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இப்படத்தில் அயோத்தி படத்தில் நடித்த ப்ரீத்தி அஸ்ரானி கதாநாயகியாக நடிக்கிறார். இத்திரைப்படம் ஒரு ரோம் – காம் கதையம்சத்தில் உருவாகியுள்ளது.

கிஸ் படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது. இந்நிலையில் தற்போது அனிருத் பாடி வெளியாகியுள்ள திருடி பாடல் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

Tags: KISS movie song releaseKISS படம்
ShareTweetSendShare
Previous Post

ஸ்ரீ ராமானுஜரை  போற்றி வணங்குவோம் – அண்ணாமலை

Next Post

சென்னை : ரப்பர் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து!

Related News

ரசிகர்கள் உட்பட அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள் : ரஜினிகாந்த்

அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி!

மாநில மகளிர் ஆணையத்தில் மாதம்பட்டி ரங்கராஜ் ஆஜர்!

மீரா மிதுன் மீதான பிடிவாரண்ட் ரத்து!

“இட்லி கடை” திரைப்படம் நடிகர் தனுஷை ஓர் இயக்குநராக உயர்த்தியுள்ளது – அண்ணாமலை பாராட்டு!

தவெக தெற்கு மாவட்ட செயலாளர் நிர்மல் குமாருக்கு ஜாமின்!

Load More

அண்மைச் செய்திகள்

உக்ரைன் போரை நிறுத்த புதிய முயற்சி : ரஷ்யா மீது கூடுதல் பொருளாதார தடை விதிக்க வாய்ப்பு!

ராஜபாளையம் அருகே வெள்ளப்பெருக்கு – மூழ்கிய தரைப்பாலம்!

ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகம் மீண்டும் திறப்பு!

தஞ்சையில் தொடர் மழை : மழையில் நனைந்து முளைக்கத் தொடங்கிய 30 ஆயிரம் நெல் மூட்டைகள்!

செல்லூர் பகுதியில் வீடுகளுக்குள் புகுந்த மழைநீர் : மக்கள் அவதி!

உத்தரப்பிரதேசம் : சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்ல அனுமதித்த ஊழியர்கள்!

தீபாவளி – டாஸ்மாக்கில் ரூ.789 கோடி வசூல்!

எல்லையில் ராணுவம் தீவிர கண்காணிப்பு!

திருவள்ளூர் : புயல் காற்றில் சிக்கி வேருடன் சாய்ந்த ராட்சத மரங்கள்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் உற்சவம் – கொட்டும் மழையில் பக்தர்கள் சாமி தரிசனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies