சென்னை பாடி மேம்பாலம் அருகே உள்ள ரப்பர் சேமிப்புக் கிடங்கில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பழைய டயர்கள், புதிய டயரின் பாகங்கள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலாகின.
தகவலறிந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேரமாகப் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனர்.