நீ சிங்கம் தான் பாடல் மிகவும் பிடிக்கும் - விராட் கோலி
Oct 1, 2025, 07:32 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home விளையாட்டு

நீ சிங்கம் தான் பாடல் மிகவும் பிடிக்கும் – விராட் கோலி

Web Desk by Web Desk
May 2, 2025, 03:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனக்கு பிடித்த தமிழ் பாடல் குறித்து மனம் திறந்துள்ளார்.

10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் பெங்களூரு அணி 7 வெற்றிகளைப் பெற்று புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. விராட் கோலி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில், சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், தற்போது உங்களுக்குப் பிடித்த பாடல் எது ? என விராட் கோலியிடம் கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த விராட் கோலி, ‘நீ சிங்கம் தான்’ என்ற பாடல் மிகவும் பிடிக்கும் என பதிலளித்தார்.

Tags: விராட் கோலிI really like the song "Nee Singam Thaan" - Virat Kohli
ShareTweetSendShare
Previous Post

கர்நாடகா : அரசு பேருந்தை நிறுத்தி நமாஸ் செய்த ஓட்டுநர்!

Next Post

தங்க பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலித்த சுந்தரேஸ்வரர், மீனாட்சி அம்மன்!

Related News

ஆஸி. கேப்டனாக உயர்ந்த ஆதரவற்ற குழந்தை : லிசா கார்ப்ரினியின் பிரமிப்பூட்டும் வரலாறு!

மோஷின் நக்வி விலகியிருக்க வேண்டும் – இந்தியா

ஆசிய கோப்பை வெற்றி- சூர்யகுமார் யாதவ் நெகிழ்ச்சி!

துபாய் : காசோலையை தூக்கி எறிந்த பாகிஸ்தான் கேப்டன்!

கிரிக்கெட் மைதானத்தில் ஆப்ரேசன் சிந்தூர் : பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்திய அணி!

பிசிசிஐ புதிய தலைவராக மிதுன் மன்ஹாஸ் நியமனம்!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் சம்பவம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அல்லது சிபிஐ விசாரணை தேவை – பாஜக எம்.பி அனுராக் சிங் தாகூர் வலியுறுத்தல்!

சந்திக்க மறுத்த கரூர் அதிகாரிகளுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் PRIVILEGE MOTION – தேஜஸ்வி சூர்யா

ஆந்திர பெண் பாலியல் வன்கொடுமை சம்பவம் – இபிஎஸ், அண்ணாமலை கண்டனம்!

சமூக வலைதளத்தில் கருத்து – ஆதவ் அர்ஜுனா மீது வழக்குப்பதிவு!

இந்திய வான் எல்லையை கட்டி காத்த S-400 – கூடுதல் வான் பாதுகாப்பு தளவாடங்களை வாங்க திட்டம்!

ட்ரம்பின் வரிவிதிப்பால் பாதிப்பில்லை- இந்தியாவின் வளர்ச்சியை பாதிக்காது என கணிப்பு!

எதிரிகளுக்கு சவால் விடுக்கும் தேஜஸ் மார்க் 1-A : சீனா, பாகிஸ்தானை விட அசுர பலம் பெறும் இந்திய விமானப்படை!

நவீன ஏவுகணைகள் 3ஆம் உலகப் போருக்கு வித்திடுமா? – எச்சரிக்கும் நிபுணர்கள்!

ஒழுக்கக்கேடு என கூறி இணையத்தை முடக்கிய தாலிபான்கள் : ஆப்கானிஸ்தானில் ஸ்தம்பித்த அத்தியாவசிய சேவை!

ஷெபாஸ் ஷெரீப் அரசுக்கு வலுக்கும் எதிர்ப்பு : ஆக்கிரமிப்பு காஷ்மீரில் போராட்டத்தில் குதித்த மக்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies