பாகிஸ்தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீமின் இன்ஸ்டாகிராம் கணக்கு இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் நடந்த தாக்குதலை அடுத்து பாகிஸ்தான் வீரரின் இன்ஸ்டா கணக்கு இந்தியாவில் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
ஒலிம்பிக்ஸ், சர்வதேச போட்டிகளில் தங்கம் வெல்வதில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா. நதீம் இடையே கடும் போட்டி நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது.