வோக்ஸ்வேகன் நிறுவனம் Tiguan R-Line மாடலை 49 லட்சம் ரூபாய்க்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இது சிறந்த டிரைவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் புதிய சேசிஸை கொண்டுள்ளது.
இந்த எஸ்யூவி 19-இன்ச் அலாய் வீல்ஸ்களை கொண்டுள்ளன. கேபின் இருக்கைகளில் ‘ஆர்’ பேட்ஜிங் கொண்டுள்ளது. டேஷ்போர்டில் ஒளிரும் ‘ஆர்’ லோகோ உள்ளது.
இந்த SUV லும்பர் சப்போர்ட்டுடன் கூடிய அட்ஜஸ்ட்டபிள் மசாஜிங் சீட்ஸ் மற்றும் கஸ்டமைஸபிள் ambient லைட்டிங்ஸ் போன்ற பல அம்சங்களுடன் வருகிறது.