ஜம்மு காஷ்மீர் ரம்பனில் மண்சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்ட சாலையைச் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
கனமழை காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை ஏற்பட்ட மண் சரிவால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சாலையைச் சீரமைக்கும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.