சீனாவின் ஆதிக்கம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள அவர், ஆப்கானிஸ்தானின் பக்ரம் விமானப்படைத்தளத்தைச் சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது எனக் குற்றம் சாட்டினார்.
மேலும், சீனா அணுகுண்டு தயாரிக்கும் இடத்திலிருந்து ஒரு மணி நேரப் பயணத்தில் உள்ள ஊர் பக்ரம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.