போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் விழிப்புணர்வு!
Oct 20, 2026, 11:58 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் விழிப்புணர்வு!

Murugesan M by Murugesan M
May 3, 2025, 02:03 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் 2 பைக்குகளை தோளில் சுமந்தபடி நடந்துச் சென்று போதைப்பொருள் ஒழிப்பு குறித்து இரும்பு மனிதன் கண்ணன் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

குமரி மாவட்டத்தைச் சேர்ந்த இரும்பு மனிதன் பட்டம் பெற்ற கண்ணன், உடல் வலிமையைப் பேணி காப்பதை வலியுறுத்தும் விதமாக பல்வேறு சாகசங்களைச் செய்து வருகிறார்.

அந்த வகையில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் வித்தியாசமாக முயற்சியைக் கண்ணன் மேற்கொண்டார்.

நாகர்கோயில் அருகேயுள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில், இரண்டு இருசக்கர வாகனங்களைத் தோளில் சுமந்தபடி சுமார் 43 மீட்டர் நடந்துச் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதைக் கண்ட அங்குக் கூடியிருந்த மாணவ – மாணவியர், கைகளைத் தட்டியபடி கண்ணனை உற்சாகப்படுத்தினர்.

Tags: Iron Man Kannan raises awareness about drug eradicationபோதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு
Share
Tweet
SendShare
Previous Post

ஈரோட்டில் வயதான தம்பதி அடித்து கொலை : துப்பு கிடைக்காமல் காவல்துறை திணறல்!

Next Post

திருப்பூர் : வீடு கட்டி வாடகைக்கு விட்ட வங்கதேசத்தை சேர்ந்த நபர் கைது!

Related News

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

Load More

அண்மைச் செய்திகள்

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையற்ற வர்த்தக ஒப்பந்தம்; இந்தியப் பொருட்களுக்கு 100 சதவீதம் வரிவிலக்கு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies