பொன்னமராவதி பேருந்து நிலையத்தில் நிற்காமல் சென்ற அரசு பேருந்து ஓட்டுநரின் வீடியோ வெளியாகியுள்ளது.
திருப்பத்தூரில் இருந்து சென்ற பேருந்து ஒன்று பொன்னமராவதி பேருந்து நிறுத்தத்தில் நிற்காமல் சென்றுள்ளது. இது குறித்து பயணிகள் கேள்வி எழுப்பியபோது, ஓட்டுநர் மிகவும் அலட்சியமாக பதிலளித்தார்.
இதனால், அடுத்த நிறுத்தத்தில் இறங்கி, ஒரு கிலோ மீட்டர் தூரம் பயணிகள் திரும்பி நடந்து வர வேண்டிய நிலை ஏற்பட்டது.