பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் சசிக்குமார் வாழ்த்து!
Oct 20, 2026, 10:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பத்ம பூஷன் விருது பெற்ற அஜித் குமாருக்கு நடிகர் சசிக்குமார் வாழ்த்து!

Ramamoorthy S by Ramamoorthy S
May 4, 2025, 10:17 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மிகப்பெரிய எண்டர்டெய்னரான நடிகர் விஜய் மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என நடிகர் சசிகுமார் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் உள்ள தனியார் திரையரங்கில் நடிகர் சசிகுமார் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டூரிஸ்டு ஃபேமிலி’ திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது. இந்நிலையில், அங்கு வந்த திரைப்படக் குழுவினர் ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த நடிகர் சசிகுமார், டூரிஸ்டு ஃபேமிலி படத்திற்கு மக்கள் அளித்துள்ள வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் மிகப்பெரிய எண்டர்டெய்னர் எனவும், அவர் அரசியலுக்கு சென்றாலும் தொடர்ந்து மேலும் பல படங்களில் நடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். அதேபோல, பத்ம பூஷன் விருது பெற்ற நடிகர் அஜித் குமாருக்கும் அவர் வாழ்த்து தெரிவித்தார்.

Tags: Padma Bhushan award.actor vijayAjith kumarActor Sasikumar'Tourist Family'
Share
Tweet
SendShare
Previous Post

நிற்காமல் சென்ற அரசு பேருந்து – ஓட்டுநர், நடத்துநர் பணியிடை நீக்கம்!

Next Post

சென்னையில் இருந்து ராஜஸ்தானுக்கு விரைவு ரயில் சேவை – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார்!

Related News

தேசமே முதன்மை என்ற உணர்வு அனைவரிடமும் இருக்க வேண்டும் : மோகன் பாகவத்

திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா – சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரியுடன் நிறைவு!

விஜயதசமி பண்டிகை : குடியரசு தலைவர், பிரதமர் வாழ்த்து!

கிக்பாக்ஸிங் உலகக் கோப்பை போட்டியில் 6 பதக்கங்கள் – தாயகம் திரும்பிய தமிழக வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு!

தினமலர் சார்பில் அரிச்சுவடி ஆரம்பம் நிகழ்ச்சி : 500க்கும் மேற்பட்ட குழந்தைகள் பங்கேற்பு!

மறைந்த சடகோபன்-ஜி உடலுக்கு ஆர்எஸ்எஸ், பாஜக மூத்த தலைவர்கள் அஞ்சலி!

Load More

அண்மைச் செய்திகள்

இறுதிக்கட்டத்தில் இந்தியா உடனான வர்த்தக ஒப்பந்தம் – மார்கோ ரூபியோ

எடப்பாடியில் காலைக்கதிர் சார்பில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி – குழந்தைகள் ஆர்வமுடன் பங்கேற்பு!

விரைவில் பாரிஸ் இஸ்லாமிய நகரமாக மாறிவிடும் – டிரம்ப் எச்சரிக்கை!

நாகர்கோவில் அருகே வனமாலீஸ்வரர் கோயிலில் நடைபெற்ற வித்யாரம்பம் நிகழ்ச்சி!

இன்றைய தங்கம் விலை!

திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயில் நவராத்திரி விழா கோலாகலம்!

பேனர் வைப்பதில் தகராறு – தாராபுரம் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்ளிட்ட 10 பேர் கைது!

குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – அன்ன வாகனத்தில் அம்பாள் வீதி உலா!

தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேச்ச்சுவார்த்தை – மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தகவல்!

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் குறித்து சர்ச்சை கருத்து – இந்தியா கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies