சர்வதேச நாணய நிதியத்தின் செயல் இயக்குநராக, இந்தியா சார்பில் பரமேஸ்வரன் ஐயர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஐ.எம்.எப்-ன் செயல் இயக்குநராக இருந்துவந்த கே.வி.சுப்ரமணியம், பதவிக் காலம் முடிய 6 மாதம் உள்ள நிலையில் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து அப்பதவிக்கு, உலக வங்கியின் நிர்வாக இயக்குநராக பணியாற்றும் பரமேஸ்வரன் ஐயர், இந்தியா சார்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.