டாடா மோட்டார்ஸ் பஞ்ச் EV-க்கான அதிரடி தள்ளுபடியை அறிவித்துள்ளது.
டாடா பஞ்ச் EV இரண்டு பேட்டரி பேக்குகளைக் கொண்டுள்ளது. முதல் பேட்டரி 25 கிலோவாட் மணி திறன் கொண்டது. இது அதிகபட்சமாக 82 bhp சக்தியையும் 114 Nm பீக் டார்க்கையும் உற்பத்தி செய்யும்.
இரண்டாவது பேட்டரி 35 கிலோவாட் மணி திறன்திறன் கொண்டது. பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள், எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா போன்ற அம்சங்களும் காரில் உள்ளன.
இந்த நிலையில், ஒரு லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் வரை தள்ளுபடியை டாடா அறிவித்துள்ளது.