கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை தேரோட்ட விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.
10 நாட்கள் நடைபெறும் சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் சித்திரை பெருந் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
விழாவின் ஒன்பதாம் நாள் நிகழ்வான தேரோட்ட வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரினை வடம் பிடித்து இழுத்து மனமுருகி வழிபாடு நடத்தினர்.