ஸ்பெயினில் சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி சுழன்று வந்தது.
மலகாவின் கார்டாமா பகுதியில் உள்ள பார்க்கிங்கில் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன. அப்போது திடீரென சூறாவளி சுழன்று வருவது போல் புழுதி புயல் உருவானது.
தரையிலிருந்து வானை நோக்கி பயங்கரமாகத் தோன்றியது. இதனால் பலத்த காற்று வீசியதால் மக்கள் அச்சமடைந்தனர். மேலும், இதுகுறித்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.