சென்னை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 920 ரூபாய் குறைந்துள்ளது.
22 கேரட் தங்கம் கிராமுக்கு 115 ரூபாய் குறைந்து ஒரு சவரன் தங்கம் 72 ஆயிரத்து 120 ரூபாய்க்கு விற்பனையானது.
வெள்ளியின் விலை மாற்றமின்றி நேற்றைய விலையான 110 ரூபாய்க்கு ஒரு கிராம் வெள்ளி விற்கப்பட்டது.