நாடு முழுவதும் உள்ள ஏடிஎம்கள் தடையின்றி செயல்படுவதாக ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது.
ஏடிஎம்களின் செயல்பாடுகள் குறித்து ஆதாரமற்ற தகவல்களை நம்ப வேண்டாம் என்றும் எஸ்பிஐ அறிவுறுத்தி உள்ளது.
போர் பதற்றம் காரணமாக ஏடிஎம்கள் செயல்படாது என வதந்தி பரப்பப்பட்ட நிலையில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா விளக்கம் அளித்திருக்கிறது.