ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதிக்குக் கூடுதல் அதிகாரம் அளித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
ராணுவத்துக்கு பணியாளர்களைச் சேர்க்கவும், நிதி ஒதுக்கீடு செய்வதற்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் பிற பகுதிகளில் உள்ள வீரர்களை எல்லையோர பகுதிக்கு அழைத்துக் கொள்ளவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.