பாகிஸ்தான் நூர் கான் விமான தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!
Aug 19, 2025, 03:24 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

பாகிஸ்தான் நூர் கான் விமான தளம் மீது இந்திய ராணுவம் தாக்குதல்!

Web Desk by Web Desk
May 10, 2025, 02:33 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானில் உள்ள ‘நூர் கான்’ விமான தளம் பலத்த சேதமடைந்தது.

பாகிஸ்தானுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், அந்நாட்டின் முக்கிய பகுதிகள் மீது இந்தியா தொடர் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

குறிப்பாக, ராவல்பிண்டியில் ராணுவ உபகரணங்கள் இருப்பு வைக்கப்பட்டிருந்த நூர் கான் விமான தளம் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது.

இதில், அந்த விமான தளம் பலத்த சேதமடைந்தது. மேலம், பாகிஸ்தானில் உள்ள மூரிட் மற்றும் ஷார்கோட் விமான தளங்களையும் இந்திய ஏவுகணைகள் தாக்கியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதன் எதிரொலியாக, பாகிஸ்தானின் வான்வெளி எல்லைகள் முழுவதுமாக மூடப்பட்டுள்ளன.

Tags: Indian Army attacks Pakistan's Noor Khan airbaseஇந்திய ராணுவம் தாக்குதல்பாகிஸ்தான் நூர் கான் விமான தளம்
ShareTweetSendShare
Previous Post

NCA கூட்டத்திற்கு பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் அழைப்பு!

Next Post

பாகிஸ்தான் ஏவுதளத்தை தாக்கி அழித்த எல்லை பாதுகாப்புப் படை!

Related News

தெரு நாய்களுக்கு ஆதரவாக விலங்குநல ஆர்வலர்கள் போராட்டம்!

வெனிசுலா கனமழை : வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் அவதி!

தர்மஸ்தலா விவகாரம் : தூய்மை பணியாளர் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழக அரசு மீது மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் குற்றச்சாட்டு!

பூமியை அதி வேகமாக நெருங்கும் ‘சிறுகோள்’ : ஆபத்தில்லை என உறுதிப்படுத்திய நாசா!

தேஜ கூட்டணி எம்பிக்கள் கூட்டத்தில் சி.பி.ராதாகிருஷ்ணனை அறிமுகம் செய்து வைத்த பிரதமர் மோடி!

Load More

அண்மைச் செய்திகள்

கரூர் : போலி அறக்கட்டளை நடத்தி பண மோசடி – மாவட்ட ஆட்சியரகத்தில் புகார்!

கோவிலம்பாக்கம் ஊராட்சி : மதுபோதையில் ஊழியர்களை தாக்கிய ஊராட்சியைச் செயலர்!

தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!

சேலம் : கல்லூரி மாணவனை மிரட்டி ஓரின சேர்க்கை!

திருப்பூரில் குடியிருப்புக்கு அருகே குப்பைகள் கொட்டுவதற்கு எதிர்ப்பு : பொதுமக்கள் சாலை மறியல்!

திமுக நிர்வாகி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கட்சித் தலைமையிடம் புகார்!

பாகிஸ்தானை புரட்டிப்போட்ட பெருவெள்ளம் : 48 மணி நேரத்தில் 300 பேருக்கு மேல் பலி..!

கர்நாடகா : ஹெப்பல் மேம்பாலம் பயன்பாட்டிற்கு திறப்பு!

ஸ்பெயின் : பலத்த காற்றால் அதிவேகமாக பரவும் காட்டுத்தீ!

சீனாவில் நிலத்தடி நீர் குழாய் வெடிப்பு – நீரூற்றாக மாறிய சாலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies