கிருஷ்ணகிரி மாவட்டத்தில் முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரிப்பால் விலை குறைந்துள்ளது.
இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு மூட்டை முட்டைகோஸ் ஆயிரத்து 500 ரூபாய் வரை விற்கப்பட்ட வந்தது.
சராசரியாக ஒரு முட்டைக்கோஸ் 10 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்பனையானது. இந்த சூழலில், முட்டைக்கோஸ் விளைச்சல் அதிகரித்ததால், ஒரு மூட்டை முட்டைக்கோஸ் 200 ரூபாய் முதல் 400 ரூபாய் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
இதனால் உரிய இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.