இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!
May 12, 2025, 04:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவின் ராணுவ வலிமையை வெளிப்படுத்திய ஆப்ரேஷன் சிந்தூர்!

Web Desk by Web Desk
May 12, 2025, 06:40 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்தியா மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை, நமது மேம்படுத்தப்பட்ட வான் பாதுகாப்பு அமைப்பின் பலத்தை வெளிப்படுத்தியதுடன், பாகிஸ்தானின் பலவீனமான பாதுகாப்பு அமைப்பையும் அம்பலப்படுத்தியுள்ளது.

ஆப்ரேஷன் சிந்தூர் மூலம் இந்திய நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள ராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பாகிஸ்தான் முற்பட்டது.

ஆனால், பாகிஸ்தானால் ஏவுப்பட்ட ஒவ்வொரு ஏவுகணையும் செயலிழக்க வைக்கப்பட்டது. எந்த ஏவுகணையும் இலக்கை எட்டவில்லை.

S-400 வான் பாதுகாப்பு அமைப்பு, பராக்-8 ஏவுகணைகள், ஆகாஷ் ஏவுகணைகள் மற்றும் DRDOவின் ட்ரோன் எதிர்ப்பு தொழில்நுட்பங்கள் போன்றவற்றின் ஒருங்கிணைப்பின் மூலம் இது சாத்தியமாகியுள்ளது.

மேலும், இஸ்ரேலின் ஹரோப் ட்ரோன்கள், SCALP மற்றும் HAMMER ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ரஃபேல் போர் விமானங்கள் இந்தியாவின் தாக்குதலை மேலும் பலப்படுத்தியது.

கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு படிப்படியாக வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது, எதிரிகளின் ஆயுதங்கள் ஊடுருவுவதற்கு முன்னதாகவே அவற்றை கண்டறிந்து தடுத்து அழிக்கும் அளவிற்கு வான் பாதுகாப்பு அமைப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Tags: Parag-8 missilesAkash missilesindias anti-drone technologies.SCALP missileHAMMER missilesOperation SindhIndia's military actionS-400 air defence system
ShareTweetSendShare
Previous Post

இந்திய விமானத்தை தாக்கியதாக வீடியோ கேம்ஸ் வீடியோவை வெளியிட்ட பாக். அமைச்சர் – ஆதாரத்துடன் அம்பலம்!

Next Post

மதுரை சித்திரை திருவிழா – வைகை ஆற்றில் எழுந்தருளிய கள்ளழகர்!

Related News

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

கேரள மாநிலம் : தனியார் பேருந்து, சுற்றுலா பேருந்து மோதி விபத்து – சுற்றுலா பயணிகள் காயம்!

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

 மிஸ் திருநங்கை அழகி போட்டி : சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாக தேர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

ஐபோன் மாடல் டிசைன்களை மறுஉருவாக்கம் செய்யும் ஆப்பிள்?

மார்ச்சில் மட்டும் 2.17 மில்லியன் யூஸர்களை பெற்ற ஜியோ!

சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!

லாவா யுவா ஸ்டார் 2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

ஈரோடு : விடுமுறை தினத்தையொட்டி கொடிவேரி அணையில் குவிந்த சுற்றுலா பயணிகள்!

கெஞ்சி கடன் பெற்ற பாகிஸ்தான் : பாம்புக்குப் பால் வார்த்த IMF – உலக நாடுகள் அதிர்ச்சி!

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலை!

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

அரியலூர் அருகே வீட்டில் மகள் கொலை – தூக்கில் தொங்கிய தந்தை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies