தமிழகத்தின் முன்னாள் முதல்வரும்,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் எல்.முருகன் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
அவர் விடுத்துள்ள பதிவில், தாங்கள், நல்ல உடல் ஆரோக்கியமும், மகிழ்வும் பெற்று, தமிழக மக்களுக்கு தொடர்ந்து சமூகப் பணியாற்றிட எல்லாம் வல்ல இறைவனிடம் வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.