டாடா மோட்டார்ஸ் நிறுவனமானது, அதன் பஞ்ச் ஈவி, நெக்ஸான் ஈவி, கர்வ் ஈவி மற்றும் டியாகோ ஈவி போன்ற மாடல்களில் 1 லட்சம் ரூபாய் வரையிலான தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அறிவித்துள்ளது.
இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனையை மே மாத இறுதி வரை மட்டுமே வாடிக்கையாளர்கள் பெற முடியும் எனவும் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனால் குறிப்பிட்ட டாடா மாடல் கார்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் மலிவு விலையில் கிடைப்பதால் விற்பனை அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.