இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலை!
May 12, 2025, 04:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

இந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலை!

Web Desk by Web Desk
May 12, 2025, 02:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பரமத்திவேலூர் அருகே மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டியதில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கணவனுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

நாமக்கல் மாவட்டம் பொத்தனூரை சேர்ந்த ஜெகதீசன் என்பவர் இந்து முன்னணியில் மாவட்டச் செயலாளராக உள்ளார்.

நள்ளிரவில் ஜெகதீசனின் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர்கள் அவருடைய மனைவி கீதாவைச் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதனைத் தடுக்க முயன்ற ஜெகதீசனுக்கும், பலத்த வெட்டுக் காயம் ஏற்பட்டது.

அப்போது மர்ம நபர்களை வெளியே தள்ளி கதவை உள்பகுதியில் தாழிட்டுக் கொண்டு, ஜெகதீசன் சத்தம் போட்டதால் அவர்கள் தப்பி ஓடியதாகக் கூறப்படுகிறது.

இதில், படுகாயமடைந்த கீதா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், படுகாயமடைந்த ஜெகதீசனுக்கு மருத்துவமனையில் தீவிர சித்தை அளிக்கப்பட்டு வரும் நிலையில், சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: Hindu Front executive's wife murderedஇந்து முன்னணி நிர்வாகியின் மனைவி படுகொலைபரமத்திவேலூர்
ShareTweetSendShare
Previous Post

MG Windsor EV Pro இந்தியாவில் அறிமுகம்!

Next Post

ஆசஸ் விவோபுக் S14, விவோபுக் S14 ஃபிளிப் அறிமுகம்!

Related News

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காணவந்த பள்ளி மாணவர் பலி!

தென்காசி : கள்ளத்தனமாக மதுபானங்களை விற்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சி!

கட்டுமான பொருட்கள் விலை உயர்வை திரும்ப பெற வலியுறுத்தி கட்டுமான பொறியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

நாளை தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 10 செயற்கைக்கோள்கள் 24 மணிநேரமும் கண்காணிப்பு : இஸ்ரோ தலைவர் நாராயணன்

ஒரே மையத்தில் தேர்வு எழுதிய அனைவருமே முழுமதிப்பெண் பெற்றதில் முறைகேடு என குற்றச்சாட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு-காஷ்மீர் : சுற்றுலா பயணிகள் வருவார்கள் –  வியாபாரிகள் நம்பிக்கை!

பீகார் : வீரமரணம் அடைந்த BSF உதவி ஆய்வாளருக்கு அஞ்சலி!

கேரள மாநிலம் : தனியார் பேருந்து, சுற்றுலா பேருந்து மோதி விபத்து – சுற்றுலா பயணிகள் காயம்!

ஐபோன் மாடல் டிசைன்களை மறுஉருவாக்கம் செய்யும் ஆப்பிள்?

அரியலூர் : கொள்ளிடம் ஆற்றில் ராணுவ ஹெலிகாப்டர் தரை இறங்கியதால் பரபரப்பு!

பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கைகளில் இந்தியா வெற்றி பெற வேண்டும் : நயினார் நாகேந்திரன் வேண்டுதல்!

மார்ச்சில் மட்டும் 2.17 மில்லியன் யூஸர்களை பெற்ற ஜியோ!

 மிஸ் திருநங்கை அழகி போட்டி : சக்தி என்பவர் மிஸ் திருநங்கையாக தேர்வு!

சித்ரா பௌர்ணமி – திருப்பூர் சித்திரகுப்தர் கோயிலில் சிறப்பு பூஜை!

லாவா யுவா ஸ்டார் 2 மொபைல் இந்தியாவில் அறிமுகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies