சத்தீஸ்கர் : லாரி விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாப பலி!
May 13, 2025, 01:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சத்தீஸ்கர் : லாரி விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாப பலி!

Web Desk by Web Desk
May 12, 2025, 04:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் நடந்த லாரி விபத்தில் 10 பெண்கள் உட்பட 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சட்டவுட் கிராமத்தைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் பனார்சி கிராமத்தில் நடந்த திருமண விழாவில் பங்கேற்றுவிட்டு, மினி லாரியில் ஏறி வீடு திரும்பியுள்ளனர்.

ராய்பூர் – பலோதாபஜார் சாலையில் அவர்கள் வந்து கொண்டிருந்தபோது எதிரே அதிவேகமாக வந்த மற்றொரு லாரி மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் 10 பெண்கள், இரு சிறுமிகள், சிறுவன் மற்றும் 6 மாத குழந்தை என 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

30-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: சத்தீஸ்கர்Chhattisgarh: 14 people tragically died in a truck accident
ShareTweetSendShare
Previous Post

எனது கணவரை விடுவித்து தாருங்கள் : BSF வீரர் மனைவி கோரிக்கை! 

Next Post

ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!

Related News

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவுகள் வெளியீடு!

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

Load More

அண்மைச் செய்திகள்

ரூ.200 கோடி ரூபாய் வசூலை கடந்த ‘தொடரும்’ திரைப்படம்!

ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் கிராம செயலாளருடன் ஏற்பட்ட தகராறு : 15 குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைப்பு!

‘நரி வேட்டை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த ஜோடி!

தெலுங்கில் நடிக்கும் கனவு நனவானது – அதிதி சங்கர்

தோனி விளையாடினால் எந்த அணியும் பிடிக்கும் – மீனாட்சி சவுத்ரி

சித்ரா பெளர்ணமி 2ஆம் நாளில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்!

மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை!

ரஜினி, கமல் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies