ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!
May 13, 2025, 01:11 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

ஆந்திரா : கார் விபத்தில் சிக்கி 3 சகோதரர்கள் உயிரிழப்பு!

Web Desk by Web Desk
May 12, 2025, 04:55 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆந்திர மாநிலம், அன்னமையா மாவட்டத்தில் ஏற்பட்ட கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 சகோதரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதனப்பள்ளி பகுதியைச் சேர்ந்த சலபதி, ஜெயச்சந்திரா மற்றும் நாகேந்திரா ஆகிய 3 உடன் பிறந்த சகோதரர்கள், நண்பரான வேணுகோபாலுடன் அனந்தபூரில் உள்ள உறவினர் வீட்டு இறுதிச் சடங்கில் பங்கேற்க காரில் சென்றுவிட்டு, மீண்டும் வீடு திரும்பினர்.

பெத்தயலம்பள்ளி அருகே அவர்கள் வந்து கொண்டிருந்தபோது, வளைவில் நின்றுகொண்டிருந்த மினி லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில், சகோதரர்கள் மூவரும் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த கதிரி போலீசார், படுகாயமடைந்த வேணுகோபாலை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், உடல்களைக் கைப்பற்றி  விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: ஆந்திராAndhra Pradesh: 3 brothers die in car accident3 சகோதரர்கள் உயிரிழப்பு
ShareTweetSendShare
Previous Post

சத்தீஸ்கர் : லாரி விபத்தில் சிக்கி 14 பேர் பரிதாப பலி!

Next Post

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து வீரர் விராட் கோலி ஓய்வு!

Related News

பஞ்சாப் ஆதம்பூர் விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் – வீரர்களுடன் வீரராக மோடி!

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்ய 24 மணி நேரமும் செயல்படும் செயற்கைக்கோள்கள் – இஸ்ரோ தலைவர் வி.நாராயணன்

போர் நிறுத்தம் தொடர்பாக அமெரிக்க அதிபரின் கருத்து – மத்திய அரசு மறுப்பு!

இந்தியா – பாகிஸ்தான் இடையிலான அணு ஆயுதப் போரை நிறுத்தி விட்டேன் – ட்ரம்ப் பெருமிதம்!

போர் என்பது பாலிவுட் திரைப்படம் அல்ல – முன்னாள் ராணுவத் தளபதி மனோஜ் நரவனே கருத்து!

Load More

அண்மைச் செய்திகள்

‘நரி வேட்டை’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்!

ராசிபுரம் அருகே துப்பாக்கியுடன் இரு சக்கர வாகனத்தில் வலம் வந்த ஜோடி!

தெலுங்கில் நடிக்கும் கனவு நனவானது – அதிதி சங்கர்

தோனி விளையாடினால் எந்த அணியும் பிடிக்கும் – மீனாட்சி சவுத்ரி

சித்ரா பெளர்ணமி 2ஆம் நாளில் ஆயிரக்கணக்கானோர் கிரிவலம்!

மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை!

ரஜினி, கமல் இணைந்து நடிக்க வைக்க முயற்சி செய்தேன் : இயக்குநர் லோகேஷ் கனகராஜ்

இன்றைய தங்கம் விலை!

தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies