பாகிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.6 ஆகப் பதிவாகியுள்ளது.
பூமிக்கு 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், பல பகுதிகளில் அதிர்வை ஏற்படுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலநடுக்கத்தால் ஒருசில பகுதிகளில் சேதங்கள்ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.