யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை!
May 13, 2025, 04:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை!

Web Desk by Web Desk
May 13, 2025, 12:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உள்பட 20 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

புத்தரின் பிறப்பு, இறப்பு மற்றும் ஞானோபதேசம் ஆகியவற்றை நினைவு கூறும் வகையில் வெசாக் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.

வெசாக் தினத்தையொட்டி இலங்கை முழுவதும் 388 சிறைக் கைதிகள் அதிபரின் பொது மன்னிப்பின்கீழ் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

அதன்படி யாழ்ப்பாணம் சிறையிலிருந்து 3 தமிழக மீனவர்கள் உட்பட 20 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்டனர்.

Tags: released from Jaffna prisonயாழ்ப்பாணம் சிறை20 peopleincluding 3 Tamil Nadu fishermen
ShareTweetSendShare
Previous Post

உலகின் ஒரே சூப்பர் சோனிக் குரூஸ் : பாகிஸ்தானை கதிகலங்க வைத்த பிரம்மோஸ்!

Next Post

மனிதர்கள் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீடு!

Related News

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,950 கோடி அபராதம் விதிப்பு!

பொள்ளாச்சி பாலியல் வழக்கு : குற்றவாளிகள் 9 பேருக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டை : வரதராஜ பெருமாள் கோயிலில் கருட சேவை திருவிழா!

நாமக்கல் அருகே மதுபோதையில் தகராறில் ஈடுபட்டவர் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி – போட்டோஸ்!

3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை : இந்திய ராணுவம்

நடித்தால் இனி ஹீரோவாக தான் நடிப்பேன் : நடிகர் சூரி திட்டவட்டம்!

‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” பாடல் வெளியீடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies