நடிகர் சூரி நடிப்பில் வெளியாகவுள்ள ‘மாமன்’ படத்தின் “கல்லாளியே கல்லாளியே” வீடியோ பாடல் இணையத்தில் வெளியாகியுள்ளது.
பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் நடிகர் சூரி, ஐஸ்வர்யா லட்சுமி, ராஜ்கிரண், சுவாசிகா, பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்’ திரைப்படத்திற்கு, ஹேஷாம் அப்துல் வஹாப் இசையமைத்துள்ளார்.
இந்த திரைப்படம் வரும் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இத்திரைப்படத்தின் “கல்லாளியே கல்லாளியே” என்ற வீடியோ பாடல் தற்போது வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது.