சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!
May 13, 2025, 05:37 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியீடு!

Web Desk by Web Desk
May 13, 2025, 03:27 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 93.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

நாடு முழுவதும் சிபிஎஸ்இ பள்ளிகளில் பயின்ற 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தோ்வு பிப்ரவரி மாதம் தொடங்கி மார்ச் மாதம் வரை நடைபெற்றன.

இந்த நிலையில், 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டது. நாடு முழுவதும் சுமார் 24 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதிய தேர்வில் 93.6 சதவீத பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புத் தேர்வு முடிவில், 98.71 சதவீத தேர்ச்சியுடன்  சென்னை மண்டலம் 4-வது இடத்தில் உள்ளது. வழக்கம்போல் இந்தாண்டும் மாணவர்களை விட மாணவிகள் கூடுதல் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: CBSE Class 10th Exam Results Releasedசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
ShareTweetSendShare
Previous Post

கூகுள் நிறுவனத்துக்கு ரூ.11,950 கோடி அபராதம் விதிப்பு!

Next Post

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Related News

பஞ்சாப் : கள்ளச்சாராயம் குடித்த 14 பேர் பலி – 5 பேர் கைது!

ராகுலுக்கு எதிராக வாரணாசி நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

போர் நிறுத்தத்தில் அமெரிக்காவின் பங்கு இல்லை – சசி தரூர்

முப்படை தளபதிகளுடன் ராஜ்நாத் சிங் ஆலோசனை!

உத்தரப்பிரதேசத்தில் பிறந்த 17 குழந்தைகளுக்கு ‘சிந்தூர்’ என பெயர் சூட்டல்!

ஆதம்பூர் விமானப்படை தளத்தில் வீரர்களுடன் பிரதமர் மோடி – போட்டோஸ்!

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் நாளை ‘தேச ஒற்றுமை காப்போம்’ பேரணி : நயினார் நாகேந்திரன்

பொள்ளாச்சி வழக்கில் கால தாமதமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது : தமிழிசை சௌந்தரராஜன் 

பொள்ளாச்சி விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது : எல். முருகன்

பொள்ளாச்சி பாலியல் வழக்கில் மேல்முறையீடு செய்தாலும் தண்டனை உறுதி செய்யப்படும் :  சிபிஐ தரப்பு வழக்கறிஞர்!

டெஸ்ட் கேப்டன் – கில், பண்ட் இடையே கடும் போட்டி!

ஸ்டாலின்தான் வெட்கித் தலைகுனிய வேண்டும் : எடப்பாடி பழனிசாமி

ஜோஷ் ஹேசில்வுட் ஐபிஎல் போட்டிகளில் இருந்து விலகல்!

லா லிகா லீக்: பார்சிலோனா அணிக்கு திரில் வெற்றி!

வருவாய்த் துறையினரை கண்டித்து பெண்கள் சாலை மறியல்!

இத்தாலி ஓபன் : அல்கராஸ் 4-வது சுற்றுக்கு முன்னேற்றம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies