டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றியால் எனது சம்பளத்தை உயர்த்த மாட்டேன் என இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தெரிவித்துள்ளார்.
சசிகுமார்-சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் பேமிலி படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் விழா சென்னை பிரசாத் லேப்-ல் நடைபெற்றது.
இதில் பங்கேற்று பேசிய சசிகுமார், நடிகை சிம்ரனுடன் இணைந்து நடித்ததில் மகிழ்ச்சி எனத் தெரிவித்துள்ளார்.